மீண்டும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள்

நாடளாவிய ரீதியில் இன்றும் (05) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முடப்பட்டு காணப்படுகின்றன.

இந்நிலையில் நாட்டில் நீண்டகாலமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இருப்பினும், இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் நேற்று (04) கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்