மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 09 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 461 ரூபா 11 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 392 ரூபா 25 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபா 91 சதம். விற்பனை பெறுமதி 381 ரூபா 84 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 38 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 264 ரூபா 7 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 84 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 64 சதம்.

பஹ்ரேன் தினார் 955 ரூபா 16 சதம், ஜோர்தான் தினார் 507 ரூபா 91 சதம், குவைட் தினார் 1175 ரூபா 79 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 59 சதம், சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 1 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 04 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்