இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் கலாநிதி ஷம்மி குரே ஆகியோருடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 176





