தொலைபேசி – இணையத்தள சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன

வரி அதிகரிப்பு காரணமாக, தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், அந்தக் கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியான வற் மற்றும் தொலைத்தொடர்புகள் தீர்வை என்பனவற்றை அதிகரிக்கப்பதற்கு நேற்று யோசனை முன்வைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 8 சதவீதம் அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரியான வற் 12 சதவீதமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வற் வரி திருத்தத்தை நாடாளுமன்ற அனுமதியின் கீழ் வர்த்தமானியில் பிரசுரித்து அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

11.25 சதவீதம் அறவிடப்பட்ட தொலைத்தொடர்புகள் தீர்வை 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்