தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 98 டொலர்களினால் அதிகரித்து 1,974 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையங்கள் கடந்த 12ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன.

எனினும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தங்கத்தின் விலை 100 டொலரால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வார ஆரம்பத்தில் இலங்கையில் ஒரு பவுண் 24 கரட் தங்கம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் விற்கப்பட்டன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்