கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்றைய தினம் உயர் தன்மையை நிறைவடைந்துள்ளது.
அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7 ஆயிரத்து 651.19 ஆக பதிவாகியிருந்தது.
அதேவேளை, எஸ் என் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 2 ஆயிரத்து 470.19 ஆக பதிவாகியிருந்தது.
மொத்தப் புரள்வாக 1.245 பில்லியன் ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 185





