கொழும்பில் சைக்கிள் வாங்க கடை வாசலில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சைக்கிள் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலுள்ள துவிச்சக்கர வண்டிக் கடைகள் காலையில் திறக்கும் வரை மக்கள் காத்திருப்பதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிகரித்த கேள்வியினால் துவிச்சக்கர வண்டிகளின் விலையும் அதிகரித்து துவிச்சக்கர வண்டிகளின் விலை 35,000 ரூபாவை தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்