முதல் தடவையாக இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது

இலங்கையின் மொத்த வெளிநாட்டு நாணய ஒதுக்கம் எப்ரல் மாதத்தில் 1,812 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, மே மாதம் முதலாம் திகதி 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் முதல் தடவையாக இவ்வாறு டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது.


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்