ஒரு நாள் பாஸ்போர்ட் சேவை மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஒரு நாளில் கடவுச் சீட்டு பெறும் சேவைகள் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வவுனியா, கண்டி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடவுச் சீட்டுகளை ஒரு நாள் சேவையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று முதலில் நடைமுறைபடுத்தும் திட்டமாக இது கருதப்படுகிறது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்