எரிவாயு வழங்கலை விரைவுபடுத்த நடவடிக்கை

நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த மீள் நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவில் தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க 1345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு லாஃப்ஸ் நிறுவனம் நுகர்வோரை கோரியுள்ளது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்