எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என்பதுடன், நாளை மறுதினம் முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் முன்னராக குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்