உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய புரட்சி திட்டம்

‘ஒன்றுபட்டு பயிரிடுவோம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ – உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய புரட்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒட்டுமொத்த வேலைத்திட்டம் விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாய திணைக்களங்களின் தொழிநுட்ப ஒத்துழைப்பின் கீழ் விவசாய அமைச்சின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களுக்கு சொந்தமாகவுள்ளதும் பயிரிடக் கூடியதுமான 250,000 ஹெக்டேயர் காணிகளை பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தி, குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்துள்ள கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்