இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 39 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 451 ரூபா 89 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபா 89 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபா 98 சதம். விற்பனை பெறுமதி 385 ரூபா 23 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 7 சதம் விற்பனை பெறுமதி 285 ரூபா 76 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 255 ரூபா 48 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 72 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 61 சதம்.

பஹ்ரேன் தினார் 957 ரூபா 25 சதம், ஜோர்தான் தினார் 509 ரூபா 2 சதம், குவைட் தினார் 1176 ரூபா 45 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 79 சதம், சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 18 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 25 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்