இலங்கைக்கான நிதி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள 3 சர்வதேச நிறுவனங்கள்!

இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதன்படி, Ayres Investment Management LLP, DecisionBoundaries LLC மற்றும் Perella Weinberg LP ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்