இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெலிசறை, இரத்மலானை ஆகிய பிரதான மத்திய நிலையங்களில் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான விஷ்வ லொக்குகமகே தெரிவித்தார்.
இதற்கமைவாக ,சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். சகல சதொச விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





