இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

லிட்ரோ காஸ் இன்று (23) பல்வேறு அளவுகளில் 82,909 சிலிண்டர்களை நுகர்வோருக்கு வழங்க வுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

12.5 கிலோ 60,304 எரிவாயு சிலிண்டர்களும், 5 கிலோ 9,769 எரிவாயு சிலிண்டர்களும், 2.5 கிலோ 10,244 எரிவாயு சிலிண்டர்களும் 37.5 கிலோ 2,592 எரிவாயு சிலிண்டர்களும் இன்று விநியோகிக் கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எரிவாயு வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்