இந்திய கடன் வசதியின் கீழ் திங்கட்கிழமை (23) 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
“கமிட்மென்ட் டெலிவரி!! இந்திய உதவியின் கீழ் சுமார் 40000 மெட்ரிக் டன் பெற்றோல் இன்று #கொழும்பை வந்தடைந்துள்ளது” என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கைப்பிடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Commitment delivered!! Around 40000 MT of petrol under #Indian assistance reached #Colombo today. pic.twitter.com/3pz0zKKKcP
— India in Sri Lanka (@IndiainSL) May 23, 2022
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





