இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டுவர தீர்மானம்

கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள் அடங்கிய 4 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தலைமையிலான தூதுக்குழுவினர் இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பின் பயனாக, கட்டணம் செலுத்தல் அடிப்படையில் எரிபொருளை நாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்