அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் மென் மதுபான அனுமதிப்பத்திரம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மென் மதுபான அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை மேம்படுத்தவும், நாட்டிற்கு அதிக வெளிநாட்டு வருவாயை பெறுவதற்கும் இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும் எனவும் இது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த வெற்றி எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்