கடந்த மார்ச் மாதம் முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பணவனுப்பல் அளவு சிறிய அதிகரிப்பை காட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் 318.4 மில்லியன் டொலர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் காலாண்டில் 782 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு அனுப்பப்டடுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தொகை கடந்த ஆண்டில் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீத வீழ்ச்சியாகும்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





