- 🌐 செய்திகளுக்கான இணையத்தளம்
- 🛍️ வர்த்தக நோக்கத்திற்கான இணையத்தளம்
- 🖥️ தனிப்பட்ட ரீதியிலான இணையத்தளம்
- 💊 மருத்துவம் சம்பந்தப்பட்ட இணையத்தளம்
- 👑 மற்றும் நீங்கள் விரும்பிக் கேட்கும் வடிவத்தில் செய்து தரப்படும்
இணையத்தள வடிவமைத்தலில் பரந்த அனுபவம் மிக்க வடிவமைப்பாளர்களினால் உயர் தரமான இணைய வடிவமைப்புக்களை நியாயமான விலையில் வழங்குகிறோம்.
நாம் உங்கள் வியாபாரத்துக்கு தகுதியான சரியான வலைத்தளங்களை வண்ண, உள்ளடக்கம், அமைப்பு, இலகு சந்தைப்படுத்ததல் மற்றும் தேடல் தளங்களில் முதன்மைப்படுத்தல் என்பபவற்றை கருத்திற்கொண்டு நிறுவுகிறோம்.
எமது வலைத்தளங்கள் 📱 கையடக்க தொலைபேசிகளுக்கும் சார்ந்து இயங்கும் வல்லமை கொண்டன.
🖥️ நம் மூலம் இணையத்தளம் வடிவமைப்பதனால் ஏற்படும் நன்மைகள்.
தள முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியினூடாகவே கொள்வனவு செய்யப்படும்.
சமூக வலைத்தளக்கணக்குகள் இலவசமாக உருவாக்கி அதனை பதிவேற்றுதல் சம்பந்தமான கருத்துரை வழங்கப்படும்.
தங்கள் இணையத்தளத்தை தேடல் தளங்களில் முதன்மைப்படுத்த உதவப்படும்.
கூகிள் மப் இல் உங்கள் வியாபார இடத்தை குறிப்பதுடன் அதனை கூகிளுக்கு உண்மையானது என உறுதிப்படுத்தப்படும்.
உங்கள் வலைத்தளங்கள் தொலைபேசிகளுக்கும் சார்ந்து இயங்கும் வல்லமை கொண்டவையாக இருக்கும்.
வலைத்தளத்தை நீங்களே நிர்வகிக்கக்கூடியதாக இருப்பதுடன் அதற்கான கருத்துரை வழங்கப்படும்.
தங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களை அறிந்துகொள்வதற்கான தளகணக்கு வழங்கப்படும்.
சாதாரண இணையத்தளம் ஒன்றை செய்து தர 80 யூரோ மட்டுமே
மேலும் தொடர்புகளுக்கு
🇨🇭 Swiss +41 791206360 (Whatsapp – Viber )
🇱🇰 Srilanka +94 767390904 (Whatsapp – Viber )
விசேடமான இணையத்தளங்களை உருவாக்கித்தர எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்
Our Package
Server (High Performance – Subject to Annual Renewal)
Domain Registration (for One Year)
Template with Original Product Key
Facebook Fan Page
Youtube Channel
Twitter Account
தொலைபேசி இலக்கம் :
🇨🇭 +41 791206360
🇱🇰 +94 767390904
மின்னஞ்சல் முகவரி :
முக்கிய குறிப்பு: ஒரு செய்தி தளம் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான இணையத்தளங்களை உருவாக்குவதற்கு 80 யூரோக்களும் (உதாரணத்திற்கு jaffnajet.com), மற்றும் வர்த்தக நோக்கத்திற்காக உருவாக்கப்படும் இணையத்தளங்களை செய்வதற்கு 800 யூரோக்களுக்கு மேல் அறவிடப்படும் (உதாரணத்திற்கு hi2world.com)