மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கைக்கு வரும் என மின்சக்தி – எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோல் இறக்குமதிக்கு மற்றுமொரு முன்பதிவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதிய எரிபொருள் இருப்புகள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 119