நாளாந்த மின்வெட்டு காரணமாக நாட்டில் பல கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள் கின்றனர்.
நீண்ட கால மின் தடை அவர்களின் 3G மற்றும் 4G பரிமாற்ற நெட்வேர்க் அமைப்புகளை சீர்குலைத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களின் செயற்பாடும் பாதிக்கப் பட்டுள்ளதாக விஷேட அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை யால், இணையத்தள வசதிகள் வழங்குவதும் சிக்கலில் உள்ளது.
கைத் தொலைபேசி வலையமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியது மின் தடை!
மிக நீண்ட நேர மின் தடையால் கைத் தொலைபேசி வலையமைப்புக்களின் சேவை வழங்கும் தொழில்நுட்பத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3G மற்றும் 4G ஆகிய வலையமைப்புக்களில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை அந்த நேர்த்தில் மின் பிறப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்குப் போதிய அளவில் எரிபொருள் இன்மை ஆகிய காரணங்களினாலேயே தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com