பொதுவானவை

மாதாந்தம் 2 இலட்சம் பயணிகளை எதிர்பார்க்கும் சுற்றுலாத்துறை

இலங்கைக்கு மாதாந்தம் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

எனினும் தற்போது சுற்றுலா குழுவாக இலங்கைவர ஆரம்பித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50,326 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டு 132, 653 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

Most Popular

To Top