மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந்த மக்கள்

அரசாங்கம் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இன்று காலை வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர்.

மண்ணெண்ணெய் கோரி கொழும்பு ஒறுகொடவத்தை பிரதேச மக்கள் கொழும்பு பேஸ்லைன் வீதியை ஒறுகொடவத்தை சந்தியிலிருந்து மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வீதியை விட்டு விலகி, போக்கு வரத்துக்கு அனுமதி அளித்துள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்