இலங்கைப் பொருளாதாரமானது இறை மற்றும் நாணயக்கொள்கை சார்ந்த தூண்டுதல்களினால் இவ்வாண்டின் முதலரைப் பகுதியில் உறுதியானதொரு மீட்சியினை எடுத்துக்காட்டியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோய்த்தொற்றின் மீள்தோற்றம் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் மீதான அதனது இடையூறுகள் 2021இன் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் தற்போதைய மீட்சியினை ஓரளவிற்கு பாதிப்படையச் செய்துள்ளது.
இருப்பினும், கிடைக்கக்கூடியதாயுள்ள உயர்ந்தளவிலான அதிர்வெண் குறிகாட்டிகள், பொருளாதார நடவடிக்கைகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதனை எடுத்துக்காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 63