இலங்கையில் பேக்கரிகள் மூடப்படும் நிலை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் நாட்டிலுள்ள பேக்கரி உரிமையாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலையில் உள்ளனர்.

இரத்தினபுரி, கஹவத்தை, கொடகவெல, பல்லேபெத்த மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்களிலுள்ள சிறிய அளவிலான பேக்கரிகள் தொழில்துறையைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அதன் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.

கோதுமை மா போன்ற பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பண்டங்களின் தரம் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பின்னணியில், நாட்டில் நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனையாளர்களும் வேலை யின்மை அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்