பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும்

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சரான தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர், ஜனவரி மாதத்தில் சுமார் 100,000 – 125,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்பும் நிலையில் குறைந்தது 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 180,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாகவும், அதில் 86,000 பேர் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வருகை தந்திருப்பது நல்ல போக்கை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்