புகையிரத சேவை கட்டணங்கள் அதிகரிப்பு

நகரங்களுக்கிடையிலான, நீண்ட தூர புகையிரத சேவைகள் மற்றும் விசேட அதிவேக ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான பிரயாண சீட்டின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் (23) எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று (24) தெரிவித்தார்.

சில புகையிரத போக்குவரத்து கட்டணங்கள் 60 வீதத்தாலும், சில ரயில் போக்குவரத்து கட்டணம் 50 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.

23-03-2022 நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத பயணக் கட்டணங்களும் அதிகரிப்பு

🚂 A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு

யாழ் – கொழும்பு. 2000.00
பொல்காவெல 2000.00

யாழ் – குருணாகல் 1800.00

யாழ் – அனுராதபுரம். 1500.00
வவுனியா. 1500.00

யாழ் – கிளிநொச்சி 1300.00

🚂இரண்டாம் வகுப்பு – ஆசன முற்பதிவு

யாழ் – கொழும்பு. 1500.00
பொல்காவெல. 1500.00

யாழ் – குருணாகல் 1300.00

யாழ் – அனுராதபுரம். 1000.00
வவுனியா. 1000.00

யாழ் – கிளிநொச்சி 800.00

🚂மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு

யாழ் – கொழும்பு. 1200.00
பொல்காவெல 1200.00
யாழ் – குருணாகல் 1000.00

யாழ் – அனுராதபுரம். 700.00
வவுனியா. 700.00

யாழ் – கிளிநொச்சி 500.00

சாதாரண பிரயாண கட்டணங்களும் அதிகரிக்கப்படும்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்