பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச்சட்டம், கடைகள் வீதிகளில் அலைமோதும் மக்கள்

இலங்கையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும் கடைகளிலும் பெருமளவான மக்கள் வருகைதருவதைக் காணக்கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழில் பல பகுதிகளிலும் இவ்வாறு மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இன்று யாழில் உள்ள தாரணி சூப்பர் மார்க்கெட்டில் அதிகளவான மக்களை காணக்கூடியதாக இருந்தது

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்