பங்கு சந்தை இடைநிறுத்தம் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்!

கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியமை பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் விடயம் என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமான காலப்பகுதியினில், திடீர் என கொழும்பு பங்கு சந்தை மூடப்பட்டமையால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் திட்டமிட்ட வகையில் பங்குகளை பெறவோ அல்லது அவற்றை விற்பனை செய்வதற்கோ வசதிகள் மறுக்கப்படுவதனால், பாதிப்படைபவர்கள் தமது நிதி செயல்பாட்டினை உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்