கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்றுமதி மூலம் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே காலப்பகுதியில் ஏற்றுமதிக்கான செலவீனங்களும் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெறப்பட்ட துண்டு விழும் தொகை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கையில் உள்ள உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com