கடந்த வருடத்தில் மாத்திரம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி ஊடாக 836 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 05 வருடங்களுக்குள் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானத்தை 1.5 மில்லியன் டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை வெற்றிகொள்ள முடியுமென கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





