கடந்த வருடம் தெங்கு உற்பத்தியானது, வரலாற்றிலேயே உயர்வான மட்டத்தினை எட்டி உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெங்கு உற்பத்தி 2020 ஆம் ஆண்டு பதிவாகிய 9.5 சதவீதுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 11.7 சதவீத வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது.
இந்த அதிகரிப்பானது, முக்கியமாக தெங்கு பயிரிடப்படும் பகுதிகளில் நிலவிய சாதகமான காலநிலையில் ஏற்பட்ட மாற்றமாகும் என தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு துருவல் தேங்காய் உற்பத்தி 31.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com