தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வழிமறிக்கப்பட்ட கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர்!

அண்மையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இன்று அமைச்சர் சந்திசேகருடன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தனர்.

அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டிருந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்