தாய்லாந்து – இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

தாய்லாந்தின் பெங்கொக் நகருக்கும், இலங்கைக்கும் இடையில், ‘தாய் ஸ்மைல்’ என்ற விமான சேவை மூலம், நேரடி விமான சேவைகளுக்கான நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைக்கான தாய்லாந்து தூவவர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏ-320 என்ற விமானம், பெங்கொக்கிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, வாரத்தில் ஏழு நாட்களிலும் சேவையில் ஈடுபட உள்ளதாக, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்