யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பீட்ரூட்’ உள்ளிட்ட மரக்கறி வகை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு தற்பொழுது வர ஆரம்பித்துள்ளது. இங்கு ஒரு கிலோ பீட்ரூட் நூறு ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இங்கு ஒரு கிலோ 300 ரூபாவுக்கு மேற்பட்ட வகையில் விற்பனை செய்யப்பட்டது. கூடுதலான மரக்கறி வகைகள் இங்கு வருவதனால் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com