தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நிதியமைச்சர் தலைமையில் குழு நியமனம்!

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கைப் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை வழங்கு வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தக் குழுவானது நிதியமைச்சரின் தலைமை யில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகம், விவசாயம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, கூட்டுறவு சேவைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, பல்வகை மீன்பிடி, மீன் ஏற்றுமதி மற்றும் கால்நடைகள், பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பாற்பண்ணை ஆகியவற்றின் அமைச்சர்களை இது உள்ளடக்கியுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்