டீசல், சுற்றுலாத்துறையின் அவலநிலை

அளுத்கம – பெந்தோட்டை – பேருவளை சுற்றுலா வர்த்தக ஸ்தாபனங்களின் அனைத்து வியாபார நடவடிக்கைகளுக்கும் இயங்குவதற்குத் தேவை யான டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படாமையால் ஸ்தம்பிதமடைந் துள்ளதாக குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர் மின்வெட்டு காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியில் கனரக வாகனத்தில் மின் பிறப்பாக்கியை(ஜெனரேற்றர்) ஏற்றி அளுத்கம லங்கா ஐஓசி நிரப்பு நிலையத்துக்கு எடுத்துச் சென்று, அந்த வாகனத்தில் உள்ள மின் பிறப்பாக்கியின் தொட்டியில் தேவையான டீசல் நிரப்பப்படுவதைக் காட்டுகிறது.

இந்த மின் பிறப்பாக்கிக்கு 70 ரூபா ஆயிரம் செலவில் டீசல் நிரப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்