கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடய பரப்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராகி வருகிறது.
இதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்கானதல்ல – அஜித் நிவாட் கப்ரால்
எதிர்வரும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடனான இலங்கை அதிகாரிகளின் சந்திப்புகள் சில ஊடக நிறுவனங்களால் கூறப்பட்டுள்ளபடி கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடன் மீள் கட்டமைப்பு, அந்நிய செலாவணி உள்ளிட்ட விடய பரப்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com