துறைமுகங்களின்செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன

நாடளாவிய ரீதியாக உள்ள சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோல மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் தெற்காசிய நுழைவாசல் இறங்குதுறை, சர்வதேச கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஜெயா கொள்கலன் இறங்குதுறை என்பன வழமைபோல கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, துறைமுக தொழிலாளர்கள் கடமைக்கு வரும் வகையில், துறைமுகங்களுடனான போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான தெரிவித்துள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்