பொதுவானவை

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) ஒட்டுமொத்த விலைச் சுட்டெண்கள் கடந்த வாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தி, பல சாதனைகளைப் படைத்த பின்னர் இன்று (10) எதிர்பாராதவிதமாக வீழ்ச்சியடைந்தது.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 183.76 புள்ளிகள் குறைந்து 13,097.18 ஆக நிறைவடைந்தது. கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 8.8 பில்லியன் ரூபாவாகும்.

விலைச்சுட்டிகள் இன்று முன்னைய நாள்
அனைத்துப் பங்கு விலைச்சுட்டி 13,117.07 13,280.94
S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி 4,544.43 4,554.99
அனைத்துப் பங்கு விலைச்சுட்டி மீது மொ.வ.சு (ASTRI) 17,620.83 17,840.93
S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டி மீது மொ.வ.சு 7,774.74 7,791.65

யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

Most Popular

To Top