குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.