குறைவான சுற்றுலா பயணிகளின் வருகை மே மாதத்தில்!

இந்த மாத முதல்வாரத்தில் 9, 494 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வருடத்தில் வாரம் ஒன்றில் குறைந்தளவில் பயணிகள் நாட்டை வந்தடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த மாதங்களில் வாரம் ஒன்றில் சுமார் 20, 000 அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 357, 808 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையே சுற்றுலாப் பயணிகளின் சீரான வருகைக்கான காரணம் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்