எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிவாரணக் கொடுப்பனவை பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் கலந்துரையாடிய போது அவர் இதனை குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்தார்.
பணமாக அல்லது பொருளாக குறித்த நிவாரணம் வழங்கப்படும் என நிதியமைச்சர் உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com