குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சேவைகளை பெற்றுக்கொள்வோர் immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
Post Views: 76