களிமண் அடுப்புகள், பானைகளுக்கான தேவை அதிகரிப்பு!

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு வெடிப்பு அச்சத்தால், களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இலங்கையின் மட்பாண்ட தொழில்துறை திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ளது.
ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் மட்பாண்டத் தொழிலை நம்பியிருக்கும் இப்பாகமுவவிலுள்ள கும்புக்கெட்டே கிராமம் குறித்த விற்பனையால் தற்போது செழிப்படைந்துள்ளது.

பல ஆண்டுகளாக களிமண் அடுப்புகள் மற்றும் பானைகளுக்கு குறைந்த தேவை மற்றும் தங்கள் தயாரிப்புகளுக்கு நியாயமான விலை இல்லாததால், இந்த குடும்பங்கள் வாழ்வாதார ரீதியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர்.

இருப்பினும், இன்று இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் களிமண் அடுப்புகளை மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்காக கும்பகெட்டே நோக்கி வருகின்றனர்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்