எரிபொருள் நெருக்கடி காரணமாக பௌசர்களுக்கு பெறப்படும் எரிபொருள் முன்பதிவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெற்றோலை விட டீசல் முன்பதிவுககளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
போதிய எரிபொருள் கையிருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 157





