எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள்!

இன்று நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

பத்தேகமவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று காலை 8 மணியளவில் வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை ஆரம்பித்ததுடன், அது திறக்கப் படுவதற்கு முன்னரே நீண்ட வரிசை காணப் பட்டது.

இதற்கிடையில், காலி, தெவட்டா பகுதியிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் முதல் எரிபொருள் தீர்ந்து விட்டது.

காலிப் பகுதியிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று காலை எரிபொருளைப் பெற்றுக்கொண்டன.

அதே நேரம் மின்னேரியாவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஓட்டோ டீசல் இல்லை.

இதேவேளை, இன்று காலை முதல் ஹிங்குராங் கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்