உரத் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

உரத் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் தேங்கியுள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் குறைந்தளவிலான தேயிலை விளைச்சலே கிடைக்கப் பெற்றதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான தேசிய சம்மேளனத்தின் காலி மாவட்ட அமைப்பாளர் டீ.கே ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன் அனைத்து பிரதிபலன்களும் அரசாங்கத்தின் அமைச்சரவை ஆசனத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படப்போவதில்லை.

அனைத்து பிரதிபலன்களும் இறுதியாகத் தேயிலையை உற்பத்தி செய்யும் சாதாரண தொழிலாளருக்கே வரப்போகின்றது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுமே, இதனால் பாதிப்படைவர்.

இது சாதாரண விடயமல்ல. மக்களின் வாழ்வாதாரம் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் சென்றுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான தேசிய சம்மேளனத்தின் காலி மாவட்ட அமைப்பாளர் டீ.கே ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்